வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
ஏன் தெரியுமா ??
வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளான பொட்டாசியம், மக்னீசியம், ஃவைபர் என இவை மூன்றும் வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை சாப்பிடும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியவை
இது சர்க்கரையின் அளவு அதை உண்டதும், உடலில் உள்ள ஆற்றலை தூண்டி மனிதர்களை சுறுசுறுபாணவர்களாக மற்றும்.ஆனால் நேரம் ஆக ஆக அப்படியே எதிர்மறையாக மாறும்.
பசியை அடக்க வாழைப்பழத்தை உண்டால் அது தூக்க கலக்கத்தை ஏற்படுத்தும்.அதோடு உடல் எடையையும் அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடலில் பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே இதை பிற பழங்கள், நட்ஸ்கள், பிரெட் அல்லது சப்பாத்தி உள்ளிட்ட எளிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் தான்.
நாம் இன்று உண்ணக்கூடிய எல்லப் பழங்களுமே இயற்கையாக விளைந்தவை அல்ல. இவை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படுகிறது.
ஆதலால் எந்த பழங்களாக இருந்தாலும் சரி. அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது.