இன்சுலின் செடி சர்க்கரை நோய்க்கு மருந்து :
இந்த இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தலாம்.இதை விட மாற்று மருந்து ஏதுமில்லை.
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டு கொள்ளலாம்.இரண்டாம் நிலை நோயளிகள் இன்சுலின் செடி இலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
கேரளாவில் அதிகம் பயன்படுத்தும் காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு பயன் தரும்.
இன்சுலின் மருந்து விளங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.இதனை மாத்திரை வடிவிலோ அல்லது திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்க வில்லை.
இந்த இலைகளில் இருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் குறைகிறது.
இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது.