சினிமா

என்றும் உன் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம் யார் எப்போது என்று பாருங்கள்

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது லிருந்து பல மனிதனுடைய வாழ்க்கை சீரில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன அதில் தமிழ் நடிகர்கள் சிலரும் விட்டுவைக்கவில்லை உதாரணத்திற்கு நடிகரான சேதுராமன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு இறந்த அந்த இழப்பை நம்மால் இன்னும் ஈடுகட்ட முடியவில்லை.

இவரைப் போல் இன்னும் சில பிரபல நடிகர்கள் இந்த குறுகிய நேரத்தில் தன்னுடைய உயிரிழந்திருக்கின்றனர் இது தமிழ் சினிமாவின் மட்டுமில்லை பாலிவுட் வரை சென்றிருக்கிறது கொடிகட்டிப் பறந்த மிகவும் முன்னணி நடிகராக இருந்த சச்சின் குமார் என்ற நடிகர் மரணம் அடைந்திருக்கிறார் மிகவும் குறுகிய வயது வேறு 32 வயதுதான் ஆகிறது.

அவருக்கு அந்த இந்த சின்ன வயதில் இவர் ஓய்வு எடுப்பதற்கு காரணம் என்னவென்றால் பிரபல நடிகராக இருந்திருக்கின்றார் சின்னத்திரை வெள்ளித்திரை களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இவர் இருக்கிறார் தனது தந்தை குஜராத்தில் இருக்கிறார் தந்தை இறந்துவிட்டார் இந்த கோரோனா நேரத்தில் என்ற செய்தி இவருக்கு வந்திருக்கிறது அதனை கேட்டு அவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார் சமீபகாலமாக மாரடைப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *