குழந்தைகளிடம் செல்போனை கொடுபவர்களா ??
அகனால் என்ன விளைவுகள் தெரியுமா
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போனில் வைத்து கொடுக்குறீர்கள்.இதனால் குழந்தையின் அழுகை நின்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பல.
தனிகுடும்பத்தில் இருப்பவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை சமாளிக்க, ஸ்மார்ட் போனை கையில் கொடுத்துவிடுகின்றனர்.
ஓரு வயசு குழந்தைக்கு ஸ்மார்ட் போனை நன்றாக பயன்படுத்த தெரிகிறது.இதனால் ஸ்மார்ட் போனை அவர்களிடம் இருந்து பறிக்க முடிவதில்லை.
தொடர்ந்து குனிந்த நிலையில் போனை பயன்படுத்தினால், கழுத்து வலி, முதுகு வலி, மற்றும் தோள்பட்டை வலி, விரல்களில் வலி உண்டாகும்.
இதனால் தசைப்பகுதி பாதிக்கப்பட்டு எழுதும் திறன் குறைகிறது.
இந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் மொபைலில் இருந்து வெளிவரும் கதிரியக்கம் தான்.இதனை தடுக்க குழந்தைகளிடம் மொபைலை கொடுக்கும் போது அதை ஏரோ பிளைன் மோடில் போட்டு கொடுங்கள்.
குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவது, ஓய்வு எடுப்பது, அல்லது வேறு செயல்களில் ஈடுபடுவது மிகசிறந்தது.
கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ப்ளிகேஷன்கள் உள்ளன.அது பயனுள்ளது. இடகற்காக குழந்தைகள் போனிலே நேரம் செலவழிக்க அனுமதிக்க கூடாது.
நண்பர்களே சிந்தியுங்கள்….