மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது ஆனால் இந்த நேரத்தில் பேசாமல் உடைய இருபெரும் பண்டிகையில் ஒரு பண்டிகையான ரமலான் பண்டிகை வருகிறது இந்த ரமலான் பண்டிகையில் நோன்பு அனைத்தையும் வீட்டிலேயே வைத்து விட்டார்கள் காரணம் என்னவென்றால் இந்த பாதிப்பின் காரணமாக மக்கள் அதிகம் கூடுகின்ற கல்வி நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அனைத்தையும் அரசாங்கம் மூடி இருக்கிறது.
ஏனென்றால் கோயம்பேட்டில் ஏற்பட்டது போன்ற ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மக்களின் மீது உள்ள அக்கறை காரணமாக நாம் தமிழக அரசு இதனை செய்து இருக்கின்றது ஆனால் இஸ்லாமியர்களின் இந்த பண்டிகையை தொழுகையை பள்ளியில் எப்படியாவது தொழுது விட வேண்டும் என்று பல வழிகளில் கோரிக்கையை அளித்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு வழிபாட்டு தளங்களில் நீங்கள் கூறுவதை விட உங்களுடைய பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நாங்கள் உங்களை பாதுகாக்க முடியும் என்று கூறி உங்களுடைய வீடுகளிலேயே நீங்கள் தொழுகையை தொழுது கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடி இருக்க கூடிய நேரத்தில் உங்களுடைய வழிபாட்டுத் தலங்களை மட்டும் திறந்து விட்டால் வேறு விதமாக பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
எனவே நீங்களே புரிந்து கொண்டு அதனை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று தமிழக அரசு கூறியிருக்கின்றனர் நோன்பை வீட்டில் வைத்து விட்டோம் இந்த தொழுகையை பள்ளியில் தொடலாம் என்று அவளோடு இருந்த இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசின் இந்த பதில் மிகவும் ஒரு பெரும் இடியாக விழுந்திருக்கிறது.